districts

img

சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் 67 ஆவது ரயில்வே வாரவிழா

சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் 67 ஆவது ரயில்வே வாரவிழா கோட்ட அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 350 ஊழி யர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

;