districts

img

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125 ஆவது பிறந்தநாள் விழா

இந்திய விடுதலை போராட்ட நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனியன்று கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின்குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;