districts

img

திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 11 லட்சத்து 32 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி

திருப்பூர் ஜன.29- திருப்பூர் மாவட்டத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 11 லட் சத்து 32 ஆயிரத்து 372 பேர் வாக்க ளிக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ளது. அதன்படி வெள்ளியன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. 5 ஆம்  தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப் படுகிறது. 7 ஆம் தேதி வேட்பு மனுவை  திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக் குப் பதிவு வருகிற பிப்ரவரி 19 ஆம்  தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது. ஒட்டுமொத் தமாக தமிழகம் முழுவதும் 21 மாநக ராட்சிகள், 138 நகராட்சிகள், 490  பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, வெள்ளகோவில், காங் கேயம், தாராபுரம், பல்லடம், உடும லைபேட்டை மற்றும் திருமுருகன் பூண்டி ஆகிய 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கி றது. இதில் திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள், 6 நகராட்சிகளில் 147 வார்டுகள், 15 பேரூராட்சிகளில் 233  வார்டுகள் என மொத்தம் 440 வார்டு கள் உள்ளன. 

வாக்காளர்கள் விபரம் 

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டு களில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 353 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 50 ஆயி ரத்து 247 பெண் வாக்காளர்களும், 3ஆம் பாலினத்தவர் 170 பேர் என மொத் தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 770 பேர்  உள்ளனர். தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகளில், 24 ஆயிரத்து 678 ஆண் வாக்காளர்களும், 26 ஆயிரத்து 864 பெண் வாக்காளர்களும், 3ஆம் பாலினத்தவர் 5 பேர் என 51 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளில், 18 ஆயி ரத்து 696 ஆண் வாக்காளர்களும், 20 ஆயிரத்து 7 பெண் வாக்காளர்களும், 3ஆம் பாலினத்தவர் 4 பேர் என மொத் தம் 38 ஆயிரத்து 707 பேர் உள்ளனர். வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார் டுகளில், 17 ஆயிரத்து 929 ஆண் வாக் காளர்களும், 19 ஆயிரத்து 220 பெண் வாக்காளர்களும், 3ஆம் பாலினத்த வர்கள் 3 பேரும் என 37 ஆயிரத்து 152  பேர் உள்ளனர். இதுபோல் காங்கேயம் நகராட்சி யில் 18 வார்டுகளில், 16 ஆயிரத்து 69 ஆண் வாக்காளர்களும், 16 ஆயிரத்து 895 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 32 ஆயிரத்து 964 பேர் உள் ளனர். உடுமலை நகராட்சியில் 33 வார் டுகளில், 27 ஆயிரத்து 901 ஆண் வாக் காளர்களும், 29 ஆயிரத்து 573 பெண்  வாக்காளர்களும், 3ஆம் பாலினத்த வர் 8 பேர் என மொத்தம் 57 ஆயிரத்து 482 பேர் உள்ளனர். திருமுருகன்பூண்டி  நகராட்சியில் 27 வார்டுகளில், 13 ஆயி ரத்து 725 ஆண் வாக்காளர்களும், 13 ஆயிரத்து 805 பெண் வாக்காளர் களும், 3ஆம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 27 ஆயிரத்து 531 பேர் உள்ள னர்.

பேரூராட்சிகளை பொறுத்தவரை சாமளாபுரம் பேரூராட்சியில் 15 வார் டுகளில், 8 ஆயிரத்து 372 ஆண் வாக்கா ளர்கள், 8 ஆயிரத்து 683 பெண் வாக்கா ளர்கள், 3ஆம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 17 ஆயிரத்து 56 பேர் உள்ளனர். குன்னத்தூர் பேரூராட்சி யில் 15 வார்டுகளில், 3 ஆயிரத்து 409 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 662  பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7  ஆயிரத்து 71 பேர் உள்ளனர். ருத்ராவதி பேரூராட்சியில் 15 வார்டுகளில், 3 ஆயி ரத்து 212 ஆண் வாக்காளர்கள், 3 ஆயி ரத்து 348 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 560 பேர் உள்ள னர். அவிநாசி பேரூராட்சியில் 18 வார் டுகளில் 11 ஆயிரத்து 70 ஆண் வாக்கா ளர்கள், 11 ஆயிரத்து 905 பெண் வாக்கா ளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 975 பேர் உள்ளனர். சங்கராமநல்லூர் பேரூ ராட்சியில் 15 வார்டுகளில், 4 ஆயிரத்து 790 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 877 பெண் வாக்காளர்கள் என மொத் தம் 9 ஆயிரத்து 667 பேர் உள்ளனர். சின் னக்காம்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 5 ஆயிரத்து 326 ஆண்  வாக்காளர்கள், 5 ஆயிரத்து 376 பெண்  வாக்காளர்கள், 3ஆம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 10 ஆயிரத்து  703 பேர் உள்ளனர். ஊத்துக்குளி பேரூ ராட்சியில் 15 வார்டுகளில், 3 ஆயிரத்து  816 ஆண் வாக்காளர்களும், 4 ஆயி ரத்து 114 பெண் வாக்காளர்களும் என  மொத்தம் 7 ஆயிரத்து 930 பேர் உள்ள னர்.

 குமரலிங்கம் பேரூராட்சியில் 15  வார்டுகளில், 6 ஆயிரத்து 260 ஆண்  வாக்காளர்கள், 6 ஆயிரத்து 632 பெண்  வாக்காளர்கள், 3ஆம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12 ஆயிரத்து  893 பேர் உள்ளனர். முத்தூர் பேரூராட் சியில் 15 வார்டுகளில் 5 ஆயிரத்து 728 ஆண் வாக்காளர்கள், 6 ஆயிரத்து 248 பெண் வாக்காளர்கள் என மொத்தம்  11 ஆயிரத்து 976 பேர் உள்ளனர். கணி யூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 2 ஆயிரத்து 913 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 219 பெண் வாக்காளர்கள், 3ஆம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 6 ஆயிரத்து 133 பேர் உள் ளனர். மூலனூர் பேரூராட்சியில் 15 வார் டுகளில் 6 ஆயிரத்து 914 ஆண் வாக்கா ளர்கள், 7 ஆயிரத்து 202 பெண் வாக்கா ளர்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 116 பேர் உள்ளனர். கொளத்துப்பாளை யம் பேரூராட்சியில் 18 வார்டுகளில்,  8 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்கள்,  8 ஆயிரத்து 644 பெண் வாக்காளர் கள் என மொத்தம் 16 ஆயிரத்து 760 பேர் உள்ளனர்.  கன்னிவாடி பேரூராட்சியில் 12 வார் டுகளில், ஆயிரத்து 836 ஆண் வாக்கா ளர்கள், ஆயிரத்து 992 பெண் வாக்கா ளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 828 பேர் உள்ளனர். மடத்துக்குளம் பேரூ ராட்சியில் 18 வார்டுகளில், 10 ஆயி ரத்து 155 ஆண் வாக்காளர்கள், 10 ஆயி ரத்து 409 பெண் வாக்காளர்கள், 3ஆம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 20 ஆயிரத்து 567 பேர் உள்ளனர். தளி  பேரூராட்சியில் 17 வார்டுகளில், 2 ஆயி ரத்து 910 ஆண் வாக்காளர்கள், 3 ஆயி ரத்து 73 பெண் வாக்காளர்கள், 3ஆம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 5  ஆயிரத்து 984 பேர் உள்ளனர்.  ஒட்டுமொத்தமாக மாநகராட்சி, நக ராட்சிகள், பேரூராட்சிகள் அனைத்தி லும் சேர்ந்து மொத்தம் 440 வார்டுக ளில், 5 லட்சத்து 66 ஆயிரத்து 178 ஆண்  வாக்காளர்கள், 5 லட்சத்து 65 ஆயிரத்து  995 பெண் வாக்காளர்கள், 3ஆம் பாலி னத்தவர் 199 பேர் என மொத்தம் 11  லட்சத்து 32 ஆயிரத்து 372 பேர் வாக்க ளிக்க உள்ளனர்.