districts

img

‘மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு’

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திங்களன்று கூடலூர் சுல்தான் பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.