districts

img

‘பள்ளி வளாகத்திற்கே வந்து மாணவிகளை அழைத்து செல்லும் பேருந்து’

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நலன் கருதி அரசு பேருந்து பள்ளி வளாகத்திற்குள் வந்து மாணவர்களை ஏற்றி, இறக்கும் சேவையை துவங்கியது.