வயநாட்டில் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை நிர்வாகிகள் திரட்டிய ரூ.17,505 நிதியினை, சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமதுவிடம் செவ்வாயன்று வழங்கப்பட்டது.