districts

img

சிபிஎம் கட்சி புதிய கிளை துவக்க விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் பூஞ்சோலை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளை துவக்க விழாவும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், பிரகாஷ், சி.பி. ெஜயராமன், வட்டச் செயலாளர் தேவராஜன், கிளைச் செயலாளர் மாதப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;