அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலவாரிய தரவுகளை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், செவ்வாயன்று (ஜூலை 16) காஞ்சிபுரம், கங்கைகொண்டான் மண்டபம் அருகே மாவட்டத் தலைவர் டி.புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்டத் தலைவர் டி ஸ்ரீதர், பி.ரமேஷ், ஆர்.மதுசூதனன் (ஆதொச), கே.ஜீவா (கைத்தறி), ஜி.லட்சுமிபதி, ஜி.எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர்.