districts

img

"புதியன விரும்பு” கோடை சிறப்பு பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வித்துறையின் மாநில திட்ட இயக்ககத்தின் சார்பில் “புதியன விரும்பு” கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஊட்டிக்கு செல்லும் பேருந்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி இருந்தார்.