கள்ளக்குறிச்சி மாவட்டம், பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.ராமசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள். டி.எஸ்.மோகன், ஜெ.ஜெ.யக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் ஜெ.குடியரசு மணி, ஜெ.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.