districts

img

மருத்துவ பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று மக்கள் நலவாழ்வுத்துறை மூலம் ஒருங்கிணைந்த மருத்துவ பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், தலைமையில் நடைபெற்றது.