districts

img

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு சிறப்பாக செயலாற்றிய கரூர் மாவட்டம்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு சிறப்பாக செயலாற்றி கரூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பெற்றதற்கான விருதினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர்களுக்கான மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் த.பிரபுசங்கருக்கு சான்றிதழ் மற்றும் பரிசினை வழங்கி பாராட்டினார்.