districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வாக்கு சேகரிப்பு

இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் ஏ.சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர், திமுகவின் கோவிந்தரா ஜன், பெரியண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் எம்.கார்த்தி உள்ளிட்ட  கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;