districts

img

திருப்பூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வுகூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில், பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, விபத்து களை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.