districts

கொப்பரை ஏலம் திருப்பூர்,

கொப்பரை ஏலம் திருப்பூர்,

பிப்.12- காங்கேயம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தில் ரூ.62 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடை பெற்றது. காங்கேயம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தில் நடைபெற்ற ஏலத் துக்கு காங்கேயம் மற் றும் சுற்றுவட்டாரப் பகுதிக ளைச் சேர்ந்த விவசாயிகள், 448 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டுவந் தனர். இதில், கொப்பரை கிலோ அதிகபட்சமாக ரூ.142 க்கும், குறைந்தபட்சமாக ரூ.95 க்கும், சராசரியாக ரூ.141 க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்தமாக ரூ.62 ஆயி ரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.