மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.வெற்றியழகனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்அயன்புரம் பகுதியில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். மணிமேகலை, ஏழுமலை, ராமு, சதாசிவம் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.