districts

img

அல்-அமீன் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

மதுரை, செப்.5- மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளியின் தலைமையாசி ரியர் ஷேக்நபி தலைமை தாங்கினார். உத வித் தலைமையாசிரியர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். உதவித் தலைமை யாசிரியர் ரஹ்மத்துல்லாஹ் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் தெளபீக் ராஜா தொகுத்து வழங்கினார். ஹெவன்ஸ் பார்க்  உணவகத்தின் தலைமைச் செயல் அதிகாரி  அரிமா. சாதிக் ராஜா வாழ்த்திப் பேசினார்.  நிகழ்ச்சியில், பாரம்பரிய சித்த வைத்தி யர் நாகலிங்கம், மதுரை நகர அரிமா சங்க  செயலாளர் பழனிச்சாமி, அரிமா அபுதா ஹிர், தொழிற்கல்வி ஆசிரியர் முகைதீன் பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர்.

;