districts

img

சிபிஎம் மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாடு மதுரையில் மார்ச் மாதத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் டிசம்பர் 11 சனிக்கிழமையன்று நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்  உரையாற்றினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். 172 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

;