districts

img

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஓணம் திருவிழா

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஓணம் திருவிழாவில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு கேரள முதல்வருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

;