districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர்  ஒன்பதாவது மாவட்ட மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர்  ஒன்பதாவது மாவட்ட மாநாட்டில், மதுரையில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டு நிதியாக வரவேற்புக்குழு சார்பில் 50 ஆயிரம் ரூபாயை குழுவின் தலைவர் என்.செல்லதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜிடம் வழங்கினார்.