districts

img

வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயத்தில், மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயத்தில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெம்பாக்கம் உள்வட்டத்திற்கு உட்பட்ட 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.