districts

img

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் புதனன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

;