districts

img

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள்

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக பவர் கிரேட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் சார்பாக சமூக பங்களிப்பு நிதியில் ரூ.1.31 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேலிடம் வழங்கினர்.

;