செயற்கை நீரூற்று திறப்பு விழா நமது நிருபர் நவம்பர் 25, 2024 11/25/2024 10:48:53 PM திண்டுக்கல், நவ.24- திண்டுக்கல்லில் உள்ள யூனியன் கிளப்பில் செயற்கை நீரூற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.