கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், அடுத்த வாரம் தொடங்கவுள்ள முதலமைச்சர் கோப்பை 2024-25-க்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ந.சிவக்குமார் உள்ளார்.