districts

img

ஆசிரியர் மேம்பாட்டுத் திட்ட பட்டமளிப்பு விழா

சென்னை,ஜூலை 11-

     எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்களுக்கான டிசைன் த திங்கிங் (எண்ணங்களை வடிவமைப்பாக மாற்றுவோம்)  என்னும் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்ட பட்டமளிப்பு விழா நடை பெற்றது.  

     இந்த நிகழ்ச்சியை ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் இன்டலெக்ட் உடன் இணைந்து எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம்  நடத்தியது. இந்த விழாவில் மொத்தம் 165 பேராசிரியர்க ளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இது அவர்களுக்கு ‘மாஸ்டர் ட்ரெய்னர்’ என்னும் பதவியை வழங்கியது. டிசைன்  த திங்கிங் திட்டமானது, டிசைன் திங்கிங் கல்வியுடன் இணைத்து வழங்குவதோடு, கல்வி நிறுவனங்களில் கலாச்சார மாற்றத்தை பேராசிரியர்களிடம் இருந்து துவக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இன்டலக்ட் டிசைன் அரேனா தலைவரும் ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் நிறுவனருமான அருண் ஜெயின் கூறினார்.

;