districts

img

சிஐடியு 55வது ஆண்டு அமைப்பு தினத்தை யொட்டி வேலூர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பேரவைக் கூட்டம்

சிஐடியு 55வது ஆண்டு அமைப்பு தினத்தை யொட்டி வேலூர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் மாவட்ட தலைவர் டி.முரளி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், பொருளாளர் எம்.கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

;