districts

img

நான் முதல்வன் திட்டம்: ராணிப்பேட்டை ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை, மே 13- ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அரப்பாக்கம் அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் திங்களன்று (மே.13) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்படும் உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரிக் கனவு-2024 நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி நிறுவனத்தினர் அரங்கங்கள் அமைத்திருந்தது மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

;