districts

img

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் படம் நீக்கம் உத்தரவை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் படம் நீக்கம் சம்பந்தமான சென்னை உயர் நீதிமன்றத்தின்  உத்தரவை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு புதுச்சேரி வழக்கறிஞர்கள் அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.