தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நமது நிருபர் ஜூன் 11, 2021 6/11/2021 9:33:21 PM கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. Tags மொழி ஏற்பு நிகழ்ச்சி