பெருநகர சென்னை மாநகராட்சி 98வது வட்டத்திற்குட்பட்ட கே.கே.நகர் பகுதி நமது நிருபர் செப்டம்பர் 4, 2024 9/4/2024 10:35:22 PM பெருநகர சென்னை மாநகராட்சி 98வது வட்டத்திற்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி தெருத்தெருவாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.