districts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட 24 வது மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட 24 வது மாநாடு உளுந்தூர்பேட்டையில் ஞாயிறன்று நடைபெற்றது. திருநாவலூர் ஒன்றியத்தின் சார்பில் கொண்டுவரப்பட்ட தோழர் என்.நாராயணசாமி நினைவு சுடரை இ.அலமேலு, கே.சீனிவாசன், கே.அய்யனார், கே.ஆனந்தராஜ் ஆகியோர் வழங்க எம்.செந்தில் பெற்றுக் கொண்டார்.  சங்கராபுரம் ஒன்றியம் சார்பில் வை.பழனி,எஸ்.சிவாஜி ஆகியோரின் நினைவாக கொண்டு வந்த சுடரை ஜி.ஆனந்தன் பெற்றுக் கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் உடனிருந்தார்.