districts

img

ஊத்தங்கரை அடுத்த ஜெகதேவி கிராமத்தை சேர்ந்த கோபிநாத்

ஊத்தங்கரை அடுத்த ஜெகதேவி கிராமத்தை சேர்ந்த கோபிநாத் கிரிஜாவின் இரண்டு மகள்களில் பவிதா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில்  மூன்றாம் இடம் பெற்றுள்ளார், பவ்யா 490 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார். 10ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாணவிகளையும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் பாராட்டினார்.

;