districts

img

ஆவடியில் புத்தகத் திருவிழா

ஆவடியில் புத்தகத் திருவிழா துவங்கியது. இதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளியன்று (மார்ச் 17) துவக்கி வைத்து பேசினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.