districts

img

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம்

சிதம்பரம் நகராட்சிக்கு ட்பட்ட  33-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கான டோக்கனை நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் துவக்கி வைத்தார்.

;