திருப்பூர் மாநகராட்சி பி.டி.ஆர். நகர் பிரதான சாலை நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக சாலை அமைக்கும் பணி தள்ளிப்போனது. தற் போது, ஆரம்பக் கட்ட சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட் டுள்ளது.