districts

img

சேலம் ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பு

உதவித்தொகை மற்றும் மாற் றுத்திறனாளி வாகனத்திற்கு   விண்ணப்பித்தும் மாவட்ட நிர் வாகம் அலைகழிப்பதாக குற் றம்சாட்டி, திங்களன்று தவழ்ந்து  வந்து சேலம் ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.