தொழிற்சங்க அங்கீகாரம் கேட்டு வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்திய நிறுவன தொழிலா ளர்களுக்கு ஆதரவாக, மேட்டூரில் சிஐடியு-வினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் வி.இளங்கோ, மாவட்ட துணைச்செயலாளர் கருப்பண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.