வியாழன், ஜனவரி 28, 2021

districts

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது

சென்னை,ஏப்.25-பெட்ரோல்,டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயிக்கும் நடைமுறையால் மக்களும் வாகனஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.79 ஆகவும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

;