districts

img

அர்ஜுன், கார்த்தி, தங்கராஜ் ஆகி யோர் திங்களன்று பேரூராட்சி செயலாளரிடம் மனு

அன்னூர் இந்திரா நகர் பகுதியில் சாக்கடை கால்வாயை சீரமைத்திடக் கோரி வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் அர்ஜுன், கார்த்தி, தங்கராஜ் ஆகி யோர் திங்களன்று பேரூராட்சி செயலாளரிடம் மனு அளித்தனர்.