districts

img

மக்கள் ஒற்றுமை ஓங்க நீர் மோர் பந்தல்

திருப்பூர், பிப்.11- வேற்றுமை நீங்கட் டும், மக்கள் ஒற்றுமை  ஓங்கட்டும் என செவ்வா யன்று வாலிபர் சங்கத்தி னர் அமைத்த நீர் மோர் பந் தல், ஊத்துக்குளி பகுதி  மக்களின் பாராட்டுகளைப் பெற்றது.  ஊத்துக்குளி தைப்பூச  தேர் திருவிழாவை முன் னிட்டு செவ்வாயன்று இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் நீர்  மோர் பந்தல் அமைக்கப்பட்டு, நீர்மோர்  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊத்துக் குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க தாலுகா தலைவர் க.லெனின், செய லாளர் கு.பாலமுரளி, பொருளாளர் ச.விக் னேஷ்வரன், தாலுகா குழு உறுப்பினர்கள்  ஜோதிபாசு, நாகராஜ் மற்றும் பாரதி உட்பட  பலர் கலந்து கொண்டனர். திரளானோர் வந்து நீர் மோர் அருந்தி சென்றனர். மேலும்,  தாகத்துடன் வருவோருக்கு நீர் மோர் வழங் கும் வாலிபர் சங்கத்தின் முயற்சியை பொதுமக்கள் பாராட்டினர்.