வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

யானைப்பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி  ஆனை மலை புலிகள்காப்பகத்துக்குட்பட்ட கோழிகமுத்தி பகுதியில் யானைப்பொங் கல் விழா வனத்துறையினரால் கொண்டா டப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலாப் ணிகள் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டு விழாவை கண்டு மகிழ்ந்த னர்.

;