districts

img

ரயில்வே தொழிற் சங்க தேர்தலில் டிஆர்இயூ வெற்றி

ரயில்வே தொழிற் சங்க தேர்தலில் டிஆர்இயூ வெற்றி பெற்றதை  முன்னிட்டு, ‌உடுமலை ரயில் நிலையத்தில் டிஆர்இயூ நிவாகிகள்  சனியன்று இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் சங்கத்தின்  துணை பொதுச் செயலாளர் கார்த்திக் சங்கிலி,  நிர்வாகிகள்  பிரதாப், நாகராஜ், தெளஃபீக் மற்றும் சிஐடியு டிஆர்இயூ சங்கத்தைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.