districts

தொடரும் நெல் திருவிழா!

திருவாரூரில் ஆண்டு தோறும் நடைபெறும் நெல் திரு விழாவை  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மறை வுக்குப் பிறகு, நெல் ஜெயராமன் நடத்தி வந்தார். அவரும் இறந்த பிறகு இனி இவ்விழா நடை பெறுமா எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் சனியன்று காலை சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது நெல் திருவிழா. வரும் இரண்டு நாள்களுக்கு விழா நடைபெற உள்ளது.