வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

உதகை: காதில் காயம் அடைந்த காட்டு யானை உயிரிழப்பு!

உதகை, ஜன.19-
உதகை அருகே காதில் காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
உதகை அருகே மசினகுடியில் கடந்த சில நாட்களாக காது கிழிந்த நிலையில் சுற்றித்திரிந்த 40 வயது மதிக்க தக்க ஆண் காட்டு யானை இன்று காலை மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை முகாமுக்கு லாரியில் ஏற்றி சென்ற போது காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

;