court

img

உச்சநீதிமன்றத்திற்கு நான்கு கிளைகள் தேவை!

“குடும்ப வழக்கு கள் மற்றும் சிறியளவி லான கிரிமினல் வழக்கு கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதை தவிர்க்க, நாட்டின் நான்கு பகுதிகளில் மேல் முறை யீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நீதி மன்றத்திற்கும் 15 நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால், உச்ச நீதி மன்றத்திற்கு தலா 5 நீதிபதிகள் கொண்ட 3 அரசியலமைப்பு அமர்வுகள் போது மானது. அவர்கள் வழக்குகளை பொறு மையாகக் கேட்டு சிறந்த தீர்ப்புகளை எழுதுவார்கள்” என்று அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் பேசியுள்ளார்.

;