court

img

உச்சநீதிமன்றத்தில் வாய்மொழியாக முறையிட தடை!

புதுதில்லி,நவம்பர்.12- அவசர வழக்குகளை விசாரிக்க வாய்மொழியாக முறையிட உச்சநீதிமன்றத்தில் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கினை விசாரிக்க வாய்மொழியாக முறையிட அனுமதியில்லை என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார்
மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய உரிய காரணத்தை குறிப்பிட்டு மின்னஞ்சல் அல்லது முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.