cinema

img

விவசாயிகளை ஆதரிப்போரை சிறையில் தள்ள வேண்டும்....

“குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத் தில் நிகழ்ந்துள்ள வன்முறை தேசத்தின் நற்பெயரைக் குறைத்து விட்டது.விவசாயிகள் போராட் டத்தை ஆதரிப்போரைச் சிறையில் அடைக்க வேண்டும்.. செய்த தவறுக்கு அவர்கள் தண்டனை
அனுபவிக்க வேண்டும்’’ என பாஜக ஆதரவு பாலிவுட் நடிகை கங்கனா கொதித்துள்ளார்.
 

;