cinema

img

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா.... 

மும்பை

பிரபல இந்தி (பாலிவுட்) நடிகரான அக்சய் குமாருக்கு வட மாநிலங்களில் தனி செல்வாக்கு உள்ளது. துடிப்பான வேடங்களில் நடிப்பதால் இவருக்கு திரளான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

53 வயதான அக்சய்-க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

;