cinema

img

கொரோனா தடுப்பூசி பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம்....

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர்சோனு சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு  உதவ முன் வந்துள்ள நிலையில், அவரைநடிகர் சோனு சூட் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில், பஞ்சாப் கொரோனா தடுப்பூசிக்கான பிராச்சர தூதுவராக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் சோனு சூட்நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், “எனது சொந்த மாநில மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக பஞ்சாப் அரசாங்கத்தின் இந்த மிகப்பெரிய பிரச்சாரத்தில் எந்தப் பங்கையும் வகிப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

;